Subscribe Us

FTII தலைவராக பிரபல இயக்குநர் நியமனம்...

புனேயில் உள்ள திரைப்படம் மற்றும்
தொலைக்காட்சி பயிற்சி மையத்தின்
(FTII) தலைவராக பிரபல திரைப்பட
இயக்குநர் சேகர் கபூர் (வயது 74)
நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மாசூம், பண்டிட் குயின், மிஸ்டர் இந்தியா, எலிசபெத் உள்ளிட்ட பல படங்களை இயக்கி புகழ்பெற்றவர். 

தமிழில் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் மற்றும் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.