13-வது ஐபிஎல் சீசனில், அபுதாபியில்
இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும்
போட்டியில் KKR அணியும், MI
அணியும் மோதுகின்றன.
முதல் போட்டியில் சி.எஸ் கே அணிக்கு எதிராக தோல்வியை தழுவியதால் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் மும்பை அணி களமிறங்குகிறது.
ஆடப்போகும் முதல் போட்டியின் வெற்றியை தனக்கு சொந்தமாக்க கே.கே.ஆரும் ஒரு கை பார்க்கவுள்ளது.