Subscribe Us

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

ஐபிஎல் தொடரின் 21-வது லீக்
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்,
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்
மோதுகின்றன. 

இந்த இரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ளன.

அவற்றில் சென்னை 13 முறை,
கொல்கத்தா 7 முறையும் வெற்றி
பெற்றுள்ளன. 

கடைசியாக மோதிய 5
போட்டிகளில் சென்னை 4, கொல்கத்தா 1 முறை வெற்றி பெற்றுள்ளன.